புதுக்கோட்டை அரசு பள்ளிகளில் படித்து மருத்துவ இடம் பெற்ற 11 மாணவர்களுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் உதவி!

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அரசு பள்ளிகளில் படித்து மருத்துவ இடம் பெற்ற 11 மாணவர்களுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் உதவி செய்துள்ளார். 11 மாணவர்களுக்கும் சேர்க்கை கட்டணம் உள்ளிட்ட செலவுக்காக தலா 50 ஆயிரம் ரூபாயை அமைச்சர் விஜயபாஸ்கர் வழங்கினார்.

Related Stories:

>