×

2021 சட்டமன்ற தேர்தல்: விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற தலைப்பில் திமுக பிரச்சாரம்..!!

சென்னை: விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற தலைப்பில் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது. தமிழகம் முழுவதும் 1500 பிரச்சார பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 75 நாட்களில் 15 ஆயிரம் கி.மீ. பயணம் செய்து பிரச்சாரம் நடைபெறும். 15 தலைவர்கள் அடுத்த 75 நாட்களில் 1500 தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டங்களில் பங்கேற்கிறார்கள்.

Tags : Assembly Election ,Stalin ,DMK Campaign ,Voice Towards Dawn , 2021 Assembly Election, Dawn, Stalin's Voice, Campaign
× RELATED 4மாநில சட்டமன்ற தேர்தல்: 24ம் தேதி முதல் காங்கிரஸ் ஆலோசனை