அற்புதம்மாள் நீதித்துறையின் பொற்பாதம் பிடிக்காத குறையாக அவர் நடந்த தூரம் துயரம் அளவிட முடியாதது: இயக்குநர் பார்த்திபன்

சென்னை: அற்புதம்மாள் நீதித்துறையின் பொற்பாதம் பிடிக்காத குறையாக அவர் நடந்த தூரம் துயரம் அளவிட முடியாதது என்று பார்த்திபன் தெரிவித்துள்ளார். விடுதலையில் நியாயமும் தர்மமும் இருப்பதால் உடனே நிகழ வேண்டி நானும் போராடுகிறேன் என இயக்குநர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>