×

ஜன. 5ம் தேதி காஞ்சிபுரத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

சென்னை: ஜன. 5ம் தேதி காஞ்சிபுரத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் பரப்புரையை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்குகிறார். பொங்கலுக்கு பிறகு தொடர் பரப்புரையை மேற்கொள்ளவும் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். இன்று உதயநிதியும், வரும் 29ம் தேதி கனிமொழியும் தேர்தல் பரப்புரையை தொடங்குகின்றனர்.

Tags : Jan ,MK Stalin ,DMK ,Legislative Assembly ,Kanchipuram , Jan. 5, Kanchipuram, Legislative Assembly Election Campaign, MK Stalin
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...