மத்திய அமைச்சர் அமித்ஷாவின் வருகை பாஜகவினருக்கு உற்சாகத்தை அளிக்கும்: எல். முருகன்

சென்னை: மத்திய அமைச்சர் அமித்ஷாவின் வருகை பாஜகவினருக்கு உற்சாகத்தை அளிக்கும் என மாநில தலைவர் எல். முருகன் தெரிவித்துள்ளார். வேல் யாத்திரையின் போது மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கிறோம் எனவும் எல். முருகன் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories:

>