சென்னையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கவுள்ள பிரமுகர்களுக்கு கொரோனா பரிசோதனை

சென்னை:  சென்னையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கவுள்ள பிரமுகர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அமித்ஷாவுக்காக பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவலர்கள் உள்ளிட்டோருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. சென்னையில் அமித்ஷா தங்கவுள்ள தனியார் ஓட்டலின் ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

Related Stories:

>