கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருவதால் காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வந்த சிறப்பு மையங்கள் மூடல்

காஞ்சிபுரம்: கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருவதால் காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வந்த சிறப்பு மையங்கள் மூடப்பட்டுள்ளது. தொற்று பாதித்து அதிக பாதிப்பு இல்லாதவர்களை தனிமைப்படுத்த திறக்கப்பட்ட சிறப்பு மையங்கள் மூடப்பட்டுள்ளது. பாலிடெக்னிக் கல்லூரி உள்ளிட்ட இடங்களில் செயல்பட்டு வந்த கொரோனா சிறப்பு மையங்கள் மூடப்பட்டன.   

Related Stories:

>