செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் குறைகிறது

சென்னை: நீர் வரத்து குறைந்ததால் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் குறையத் தொடங்கியுள்ளது. கடந்த வாரம் 3,645 மில்லியன் கனஅடியில் இருந்த செம்பரம்பாக்கம் ஏரியின் கொள்ளளவு 2,936-ஆக குறைந்துள்ளது.

Related Stories:

>