ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 2 இளைஞர்கள் சடலமாக மீட்பு

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 2 இளைஞர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 2 நாட்களாக நடந்த தேடுதல் பணிக்கு பிறகு பால்பாண்டி, முத்துக்கருப்பன் ஆகியோர் சடலமாக மீட்கப்பட்டனர். பேமலையான் கோயில் அருகே காற்றாற்று வெள்ளத்தில் சிக்கி மாயமான கோபி என்பவரை தேடி வருகின்றனர்.

Related Stories:

>