வட்டார போக்குவரத்து அலுவலரிடம் ரூ.1.69 லட்சம் பறிமுதல்

கன்னியாகுமரி: மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலர் பெருமாள் காரில் இருந்து ரூ.1.69 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பெருமாள் சென்ற காரை தடுத்து நிறுத்தி கணக்கில் வராத பணத்தை கைப்பற்றி லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

Related Stories:

>