தமிழகம் வட்டார போக்குவரத்து அலுவலரிடம் ரூ.1.69 லட்சம் பறிமுதல் dotcom@dinakaran.com(Editor) | Nov 20, 2020 அதிகாரி கன்னியாகுமரி: மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலர் பெருமாள் காரில் இருந்து ரூ.1.69 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பெருமாள் சென்ற காரை தடுத்து நிறுத்தி கணக்கில் வராத பணத்தை கைப்பற்றி லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
பஞ்சமாதேவி அருகே பாசனவாய்க்காலில் குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளால் சுகாதாரக்கேடு-உடனே அகற்ற கோரிக்கை
சின்னாளபட்டியில் 115 வருடம் பழமையான பள்ளி தரம் உயருமா?-மாணவர்கள் 10ம் வகுப்புடன் கல்வியை நிறுத்தும் அவலம்
மயிலாடுதுறை சீர்காழியில் நகை வியாபாரி தன்ராஜ் செளத்ரி வீட்டில் கொள்ளையடித்தவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்