தமிழகம் திருச்செந்தூர் கோயிலில் இன்று நடைபெறும் சூரசம்ஹார நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை dotcom@dinakaran.com(Editor) | Nov 20, 2020 ஊர்வலம் பக்தர்கள் திருச்செந்தூர் தூத்துக்குடி: திருச்செந்தூர் கோயிலில் இன்று நடைபெறும் சூரசம்ஹார நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்றும், திருக்கல்யாணம் நாளையும் நடைபெறுகிறது.
கொரோனா தொற்று காலத்தில் அரசியல் கட்சியினர் பொதுக்கூட்டம், பேரணி நடத்த தடை விதிக்க முடியாது: ஐகோர்ட் கிளை
வன உயிரினங்களை பாதுகாக்க நடவடிக்கைகோரி வழக்கு மன்னார் வளைகுடா கடல் பகுதியில் 8 மில்லியன் டன் பிளாஸ்டிக் கழிவுகள்: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு
புதுச்சேரி சட்டசபையில் பரபரப்பு: வேளாண் சட்ட நகலை கிழித்து முதல்வர் நாராயணசாமி ஆவேசம்: 10வது முறையாக மாநில அந்தஸ்து கோரி தீர்மானம்