திருச்செந்தூர் கோயிலில் இன்று நடைபெறும் சூரசம்ஹார நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை

தூத்துக்குடி: திருச்செந்தூர் கோயிலில் இன்று நடைபெறும் சூரசம்ஹார நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்றும், திருக்கல்யாணம் நாளையும் நடைபெறுகிறது.

Related Stories:

>