திண்டுக்கல் அருகே பைனான்சியர் வெட்டிக்கொலை

திண்டுக்கல்: திண்டுக்கல் - நத்தம் சாலை வாழைக்காய்பட்டி அருகே பைனான்சியர் சரவணக்குமார் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். பைனான்சியர் சரவணக்குமாரை வெட்டிக்கொலை செய்த மர்ம கும்பல் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்துகின்றனர்.

Related Stories:

>