×

கடலூர் டாஸ்மாக் கடையில் கணக்கில் வராத ரூ.45,000 பறிமுதல்

கடலூர்: கடலூர் பேருந்து நிலையம் அருகேயுள்ள டாஸ்மாக் கடையில் இருந்து கணக்கில் வராத ரூ.45,000 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலைக்கு மதுபாட்டில் விற்பதாக தகவல் வந்ததால் லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

Tags : store ,Cuddalore Tasmac , Cuddalore, Tasmac
× RELATED தாம்பரம் அருகே உணவகத்தில் தீ விபத்து..!!