தமிழகத்தில் அனைத்து போலீசாருக்கும் வாரத்தில் ஒரு நாள் விடுமுறை: சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் உத்தரவு

சென்னை: தமிழக சிறப்பு சட்டம் ஒழுங்கு டிஜிபி ராஜேஷ்தாஸ், மாநிலத்தில் உள்ள அனைத்து போலீஸ் கமிஷனர்கள், மண்டல ஐஜிக்கள், டிஐஜிக்கள், எஸ்பிக்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கை:  ‘வாரத்தில் ஒரு நாள் கண்டிப்பாக காவலர்களுக்கு வார விடுமுறை அளிக்க வேண்டும். அதேநேரத்தில் போலீசார் வாரத்தில் 2 நாட்கள் காவல்நிலைய அணிவகுப்பில் கலந்து கொள்ள வேண்டும். அதில் வாரத்தில் ஒருநாள் அணிவகுப்பதில் கலந்து கொள்ளாதவர்கள், அடுத்த முறை நடைபெறும் அணிவகுப்பில் கண்டிப்பாக கலந்து கொள்ளவேண்டும். அணிவகுப்பில் 100 சதவீதம் காவலர்கள் வரவேண்டும்.

Related Stories:

>