×

தாசில்தார் அலுவலகம் முற்றுகை

திருவொற்றியூர்: திருவொற்றியூர் வட்டத்தில் 218 மாற்றுத்திறனாளிகளுக்கு இந்த மாதத்திற்கான அரசின் உதவித்தொகை இதுவரை வழங்கப்படவில்லை, என்று கூறப்படுகிறது. இதை கண்டித்து நேற்று திருவொற்றியூர் தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்பாட்டம் நடத்தினர்.

Tags : siege ,Tashildar , The siege of the Tashildar office
× RELATED லட்சக்கணக்கில் விவசாயிகள் முற்றுகை...