×

10 நாட்களுக்கு முன்பு நடந்த வலிமை படப்பிடிப்பில் நடிகர் அஜித்குமாருக்கு சிறு விபத்து

சென்னை: நடிகர் அஜித்குமார் தற்போது நடித்து வரும் வலிமை படப்பிடிப்பில் சிறு விபத்து நிகழ்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு வலிமை படப்பிடிப்பில், சண்டைக்காட்சியின் போது  அஜித்துக்கு சிறு விபத்து ஏற்பட்டுள்ளது. அதற்கான சிகிச்சை எடுத்துக்கொண்டு அஜித் மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார். தற்போது வர நலமுடன் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.


Tags : Ajith Kumar ,accident ,shooting , Actor Ajith Kumar had a minor accident during the shooting of Valimai 10 days ago
× RELATED மே 1ம் தேதி மறு ரிலீசாகிறது மங்காத்தா