மத்திய அமைச்சர் சதானந்த கவுடாவுக்கு கொரோனா தொற்று உறுதி

டெல்லி: மத்திய அமைச்சர் சதானந்த கவுடாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதியானதை தொடர்ந்து அமைச்சர் தனிமை படுத்திக் கொண்டார். தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள், தேவையான பரிசோதனை மேற்கொள்ளவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related Stories:

>