கேரளாவின் கோட்டயத்தில் வாடிக்கையாளர்களை ஈர்த்த ’கொரோனா’ கடை

திருவனந்தபுரம்: கேரளாவின் கோட்டயத்தில் கொரோனா என பெயர் கொண்ட கடை தற்போது அதிக பேரின் கவனத்தை ஈர்த்துள்ளது. 7 ஆண்டுகளுக்கு முன்னரே கொரோனா என கடைக்கு பெயர் வைத்தேன்; லத்தின் மொழியில் அதற்கு கிரீடம் என்று பொருள். இப்போது இந்த பெயர் அதிக வாடிக்கையாளர்களை பெற்றுத்தந்துள்ளது என்கிறார் உரிமையாளர் ஜார்ஜ்.

Related Stories:

>