ஏற்கனவே 3 திருமணம் முடிந்தும் 4வது திருமணத்திற்கு மணப்பெண் தேடும் பாகிஸ்தானை சேர்ந்த 20 வயது இளைஞர்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானை சேர்ந்த 20 வயது இளைஞர் ஏற்கனவே 3 திருமணம் முடிந்தும் 4வது திருமணத்திற்கு மணப்பெண் தேடி வருகிறார். கணவரின் திருமண ஆசையை நிறுவேற்றுவதற்காக 3 மனைவிகளும் பெண் தேடி வருகின்றனர்.

Related Stories:

>