புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே வறுமையால் குழந்தையை விற்ற தம்பதி

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே வறுமையால் குழந்தையை தம்பதி விற்றுள்ளனர். பிறந்து 15 நாட்களே ஆனா பெண் குழந்தையை ரூ.1 லட்சத்துக்கு விற்ற தம்பதியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் வறுமை காரணமாக கண்ணன் என்ற இடைத்தரகர் மூலம் குழந்தையை விற்றது அம்பலமானது.

Related Stories:

>