×

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாதிகள் முகாம்கள் மீது இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல்

ஸ்ரீநகர்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியிருப்பதாக பிடிஐ தகவல் தெரிவித்துள்ளது. எல்லை வழியாக சமீப காலமாக பயங்கரவாதிகளின் ஊடுருவல் அதிகமான நிலையில் இந்திய ராணுவம் அதிரடி தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.


Tags : raid ,Indian Army ,terrorist camps ,Pakistan ,Kashmir , Indian Army launches raid on terrorist camps in Pakistan-occupied Kashmir
× RELATED பல இலக்குகளை தகர்க்கும் புதிய...