×

தீபாவளியையொட்டி இணையதளம் மூலம் இந்தாண்டு 114 மெட்ரிக் டன் இனிப்புகள் விற்பனை: ஆவின் நிர்வாகம் தகவல்

சென்னை: தீபாவளியையொட்டி இணையதளம் மூலம் இந்தாண்டு 114 மெட்ரிக் டன் இனிப்புகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக ஆவின் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. இந்தாண்டு சுமார் ரூ.6 கோடிக்கு 114 மெட்ரிக் டன் இனிப்புகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. சுமார் ரூ.6 கோடிக்கு இனிப்புகள் விற்பனையானதால் ரூ.83.50 லட்சம் நிகர லாபம் ஈட்டப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு தீபாவளியை விட இந்தாண்டு சுமார் ரூ.1.15 கோடி விற்பனை அதிகரித்துள்ளது.


Tags : 114 MT of sweets sold through Deepavali website this year: Avin management
× RELATED சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு...