அதிமுக-பாஜக கூட்டணியில் எந்த சிக்கலும் இல்லை: கூட்டணி பலமாக உள்ளது: அமைச்சர் தங்கமணி பேட்டி

சென்னை: அதிமுக-பாஜக கூட்டணியில் எந்த சிக்கலும் இல்லை, கூட்டணி பலமாக உள்ளது என்று மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி பேட்டியளித்துள்ளார். மேலும், மழையால் மின்தேவை குறைவாக இருந்தாலும் பற்றாக்குறை ஏற்படாது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>