×

அதிமுக - பாஜக கூட்டணி பலமாக உள்ளது: அமைச்சர் தங்கமணி

சென்னை: அதிமுக - பாஜக கூட்டணியில் எந்த சிக்கலும் இல்லை; கூட்டணி பலமாக உள்ளது என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பெய்துவரும் மழையால் மின்துறைக்கு எந்த பாதிப்பும் இல்லை மழையால் மின்தேவை குறைவாக இருந்தாலும் பற்றாக்குறை ஏற்படாது எனவும் கூறினார்.


Tags : Thangamani ,AIADMK ,alliance ,BJP , AIADMK-BJP alliance is strong: Minister Thangamani
× RELATED அதிமுக-தேமுதிக கூட்டணி வேட்பாளர்கள்...