ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞர்களை மீட்கும் பணி தீவிரம்

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஆற்றில் குளித்த 3 இளைஞர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட பால்பாண்டி, கோபி, முத்துக்கருப்பன் ஆகியோரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Related Stories:

>