×

86 மணி நேரத்தில் 7 கண்டங்களுக்கும் பயணித்து சாதனை படைத்த பெண்

அபுதாபி: 86 மணி நேரத்தில் 7 கண்டங்களுக்கும் பயணித்து ஐக்கிய அமீரகத்தைச் சேர்ந்த பெண் புதிய கின்னஸ் சாதனையை படைத்துள்ளார். ஐக்கிய அமீரகத்தைச் சேர்ந்த டாக்டர் ஹவ்லா அல் ரோமைதி 3 நாளில் 7 கண்டங்களுக்கும் பயணித்து புதிய கின்னஸ் சாதனையை படைத்துள்ளார்.


Tags : continents , The record-breaking woman who traveled to 7 continents in 86 hours
× RELATED அண்டார்டிகா பனியிலும் கலந்துவிட்ட...