விளையாட்டு வீரர்கள், நடிகர்கள் விளம்பரங்களில் நடிக்கும்போது பொறுப்புணர்வோடு நடக்க வேண்டும்: ஐகோர்ட் கிளை அறிவுரை !

மதுரை: விளையாட்டு வீரர்கள், நடிகர்கள் விளம்பரங்களில் நடிக்கும்போது பொறுப்புணர்வோடு நடக்க வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றக் கிளை நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு வலியுறுத்தி உள்ளது. ஆன்லைன் ரம்மியை தடை செய்யக் கோரி முகமது ரஸ்வி என்பவர் ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

Related Stories:

>