காஷ்மீர் லடாக் பகுதியில் நிகழ்ந்த வாகன விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் மரணம் என தகவல்

லடாக்: காஷ்மீர் லடாக் பகுதியில் நிகழ்ந்த வாகன விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் மரணம் என தகவல் பரவியுள்ளது. வெடிபொருட்களை எடுத்துச்சென்ற வாகனம் பனிச்சறுக்கில் சிக்கி விபத்துக்குள்ளானதாகவும், மேலும் இந்த விபத்தில் கோவில்பட்டி அருகே திட்டங்குளத்தை சேர்ந்த ராணுவ வீரர் கருப்பசாமி உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories:

>