பீகார் அரசியலில் திடீர் திருப்பம்: புதிதாக பதவியேற்ற அமைச்சர் ராஜினாமா

பாட்னா: பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான அமைச்சரவையில் கல்வி அமைச்சர் திடீர் ராஜினாமா செய்தார். புதிதாக பொறுப்பேற்ற கல்வி அமைச்சர் மேவாலால் சவுத்ரி ராஜினாமா செய்ததால் பீகார் அரசியலில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

Related Stories:

>