×

ஜமாத் உத் தவா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீதுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை

டெல்லி: ஜமாத் உத் தவா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீதுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தீவிரவாத நடவடிக்கைக்கு நிதியுதவி செய்த குற்றச்சாட்டில் பாகிஸ்தான் நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது.

Tags : Hafiz Saeed ,group ,Jamaat-ud-Dawa ,prison , Terrorist organization, Hafiz Sayeed, imprisoned
× RELATED பங்குச்சந்தை முறைகேடு: அதானி குழுமத்துக்கு செபி நோட்டீஸ்