டெல்லியில் ஜெ.பி.நட்டாவுடன் வானதி சீனிவாசன் சந்திப்பு

டெல்லி: டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவுடன் பாஜக மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் சந்தித்து பேசி வருகிறார். பாஜக தேசிய மகளிரணி தலைவராக பொறுப்பேற்ற நிலையில் நட்டாவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

Related Stories:

>