மதுரையில் வைகை ஆற்றில் நுரை

மதுரை: மதுரையில் வைகை ஆற்றில் நுரை பொங்கி தண்ணீர் ஓடுவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். சமீப காலமாக வைகை ஆற்றில் ரசாயன கழிவுகள் கலக்கப்படுவதால் நுரை உருவானதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories:

>