அண்ணா பல்கலைக்கழகத்தில் ப்ரொஜெக்டர்கள் திருடு போனதாக புகார் !

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் ப்ரொஜெக்டர்கள் திருடு போனதாக புகார் எழுந்துள்ளது. கொரோனா சிகிச்சை மையமாக மாநகராட்சிக்கு ஒப்படைத்த நிலையில் சி.பி.ரமணா அறிவியல் பூங்கா என்ற கட்டடத்தில் திருடு போனதாக சென்னை கோட்டுர்புரம் காவல் நிலையத்தில் பேராசிரியர் குணவர்மன் புகார் அளித்துள்ளார்.

Related Stories:

>