திமுக பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை: மதுரை மாநகர் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக பொன்.முத்துராமலிங்கம் நியமனம் செய்து பொருளாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார். மதுரை மாநகர் தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக கோ.தளபதி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Related Stories:

>