×

அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்காமல் அரசுப் பள்ளி மாணவர்கள் 77 பேர் ஏமாற்றம்

சென்னை: அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்காமல் அரசுப் பள்ளி மாணவர்கள் 77 பேர் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் உள்ள 3,650 இடஙக்ளில் 7.5 சதவீதப்படி 227 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரசு கல்லூரிகளில் 227 அரச பள்ளி மாணவர்கள் சேர்ந்துவிட்டனர். தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மொத்தமுள்ள 1,950 இடங்களில் 7.5% உள் ஒதுக்கீட்டின்படி 77 இடம் கிடைக்கும்.


Tags : school ,colleges ,government , 77 public school students disappointed with not getting a place in government medical colleges
× RELATED புதுச்சேரியில் நடப்பு கல்வியாண்டு...