தமிழக எம்.பி.க்களுக்கு இந்தி மொழியில் பதில் கடிதம் எழுதுவது சட்டவிதி மீறலாகும்: சு.வெங்கடேசன் எம்.பி.

மதுரை: தமிழக எம்.பி.க்களுக்கு இந்தி மொழியில் பதில் கடிதம் எழுதுவது சட்டவிதி மீறலாகும் என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கடிதத்தில் தகவல் அளித்துள்ளார். இந்தி பேசாத மாநிலங்களில் எம்.பி.க்களுக்கு இந்தியில் பதிலளிப்பது அரசாணையை மீறும் செயலாகும். தமிழக எம்.பி.க்கள் கடிதங்களுக்கு ஆங்கிலத்தில் பதில் தர அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும்.

Related Stories:

>