சேலத்தில் வேல் யாத்திரை செல்ல முற்பட்ட பாஜக மாநில தலைவர் எல்.முருகன் கைது

சேலம்: சேலத்தில் வேல் யாத்திரை செல்ல முற்பட்ட பாஜக மாநில தலைவர் எல்.முருகன் கைது செய்யப்பட்டார். குரங்குசாவடி பகுதியில் பாஜக சார்பில் வேல் யாத்திரை நிகழ்ச்சி நடைபெற்றது. வேல் யாத்திரை செல்ல முயன்ற பாஜக நிர்வாகிகள் தொண்டர்களை காவல்துறை கைது செய்தது.

Related Stories:

>