நெல்லை ரயில் நிலையத்தில் ரயில் எஞ்சின் மீது செல்பி எடுத்த மாணவன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

நெல்லை: நெல்லை ரயில் நிலையத்தில் ரயில் எஞ்சின் மீது செல்பி எடுத்த மாணவன் உயிரிழந்தார். உயர் அழுத்த மின்கம்பம் உரசி பத்தாம் வகுப்பு மாணவர் ஞாணேஸ்வரன் உயிரிழந்தார்.

Related Stories:

>