தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க விரும்புவதாக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் பேட்டி

டெல்லி: தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க விரும்புவதாக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் பேட்டியளித்துள்ளார். அதிமுக கூட்டணி நன்றாக உள்ளது, ஆனால் கூட்டணிக்காக அனைத்தையும் சமரசம் செய்ய முடியாது. மேலும், பாஜக வெற்றி பெறுவதற்கான தேர்தல் யுக்திகள் உள்ளன என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>