×

இந்தாண்டு நீட் பயிற்சி பெற 18,000 மாணவர்கள் விண்ணப்பிப்பு: அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

சென்னை: இந்தாண்டு நீட் பயிற்சி பெற 18,000 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வில் எந்த குளறுபடியும் இல்லை என அமைச்சர் செங்கோட்டையன் விளக்கமளித்துள்ளார்.


Tags : Minister Senkottayan , 18,000 students apply for NEET training this year: Minister Senkottayan
× RELATED தமிழகத்தில் நாளைய முதல்வரும் நிரந்தர...