தமிழகம் பெரியகுளம் அருகே உள்ள மஞ்சளாறு அணையிலிருந்து 146 கனஅடி தண்ணீர் வெளியேற்றம் dotcom@dinakaran.com(Editor) | Nov 19, 2020 பெரியகுளம் மஞ்சலரு அணை பெரியகுளம்: பெரியகுளம் அருகே உள்ள மஞ்சளாறு அணையிலிருந்து 146 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டுள்ளது. அணையின் முழு கொள்ளளவான 57 அடியில் தற்போது 55 அடிக்கு நீர் உள்ளது. அணைக்கு வரும் 146 கனஅடி தண்ணீர் அப்படியே திறந்து விடப்படுகிறது.
நேபாளத்தில் நடந்த போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீரர்!: ஆரத்தி எடுத்தும் பட்டாசு வெடித்தும், சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு!
பஞ்சமாதேவி அருகே பாசனவாய்க்காலில் குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளால் சுகாதாரக்கேடு-உடனே அகற்ற கோரிக்கை
சின்னாளபட்டியில் 115 வருடம் பழமையான பள்ளி தரம் உயருமா?-மாணவர்கள் 10ம் வகுப்புடன் கல்வியை நிறுத்தும் அவலம்
மயிலாடுதுறை சீர்காழியில் நகை வியாபாரி தன்ராஜ் செளத்ரி வீட்டில் கொள்ளையடித்தவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்