×

நெல் கொள்முதலில் சரித்திர சாதனை படைத்துள்ளது தமிழக அரசு: முதல்வர் பழனிசாமி

சேலம்: நெல் கொள்முதலில் சரித்திர சாதனை தமிழக அரசு படைத்துள்ளது. சேலம் வனவாசியல் நடைபெற்று வரும் அரசு விழாவில் முதல்வர் பழனிசாமி பேசியுள்ளார். கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் அனைத்து ஆலைகளும் இயக்கத் தொடங்கி உள்ளன.


Tags : Government ,Palanisamy ,Tamil Nadu , Government of Tamil Nadu has created a historic record in paddy procurement: Chief Minister Palanisamy
× RELATED தேவர் சமுதாய அரசாணை விவகாரத்தில்...