பெரியகுளம் அருகே உள்ள மஞ்சளாறு அணையிலிருந்து 146 கனஅடி தண்ணீர் வெளியேற்றம்

பெரியகுளம்: பெரியகுளம் அருகே உள்ள மஞ்சளாறு அணையிலிருந்து 146 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் முழு கொள்ளளவான 57 அடியில் தற்போது 55 அடிக்கு நீர் உள்ளது. அணைக்கு வரும் 146 கனஅடி தண்ணீர் அப்படியே திறந்து விடப்படுகிறது.

Related Stories:

>