×

உதயநிதி ஸ்டாலின் நாளை முதல் தேர்தல் பிரசார சுற்றுப்பயணம்

சென்னை: உதயநிதி ஸ்டாலின் நாளை முதல் தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். சுமார் 100 நாட்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளார். மேலும், மறைந்த கருணாநிதி பிறந்த ஊரான திருக்குவளையில் நாளை பிரசாரம் தொடங்கப்பட உள்ளது.

Tags : Udayanidhi Stalin ,election campaign tour , Udayanidhi Stalin, election campaign, tour
× RELATED கோடைக் காலங்களில் ஏற்படும் உடல்...