ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையில் இருந்து 3,000 கனஅடி நீர் கடலில் கலப்பு

தூத்துக்குடி: ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையில் இருந்து 3,000 கனஅடி நீர் வெளியேறி வீணாக கடலில் கலந்தது. தாமிரபரணி ஆற்றின் கடைசி அணைக்கட்டாக ஸ்ரீவைகுண்டம் தடுப்பணை உள்ளது.

Related Stories:

>