டெல்லியில் பாஜக தேசிய மகளிரணி தலைவராக வானதி சீனிவாசன் பதவியேற்றார்

டெல்லி: டெல்லியில் பாஜக தேசிய மகளிரணி தலைவராக வானதி சீனிவாசன் பதவியேற்றார். டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் நடந்த நிகழ்ச்சியில்  பதவியேற்றார்.

Related Stories:

>