முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி 103வது பிறந்தநாள் விழா: நினைவிடத்தில் மரியாதை

டெல்லி: முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி 103வது பிறந்தநாள் விழாவில் அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தி வருகின்றனர். ராகுல்காந்தி உள்ளிட்டோர் இந்திராகாந்தி நினைவிடத்தில் மலர்த்தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.

Related Stories:

>