கும்பகோணம் அருகே கோயிலில் நவக்கிரக சிலைகள் உடைப்பு: 2 பேர் கைது

கும்பகோணம்: கும்பகோணம் அருகே கோயிலில் நவக்கிரக சிலைகளை உடைத்ததாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுபோதையில் குப்பாங்குளம் விநாயகர் கோயிலில் உள்ள சிலைகளை உடைத்ததாக விஜய், கதிரவன் கைது செய்யப்பட்டனர்.

Related Stories:

>